Ads Top

ChatGPT செயலியை மட்டும் யாரும் டவுன்லோடு செய்யாதீங்க?

  • கூகுள் ப்ளே ஸ்டோரில் ChatGPT என்ற பல்வேறு செயலிகள் காணப்படுகிறது. இச்செயலிகளை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. 
  • இவையனைத்தும் போலியான ஆப்கள் என்பதால் உங்களது தனிப்பட்ட டேட்டா திருடப்படும் அபாயம் இருக்கிறது.
  • ஆகவே நீங்கள் இந்த போலி ChatGPT பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ChatGPT எனும் பெயரிலுள்ள போலி செயலிகளை தவிர்க்க வேண்டும். 
  • OpenAI எனும் ChatGPT செயலியை Android (அ) Apple iOSக்கு அறிமுகப்படுத்தவில்லை. 
  • எனினும் Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் ChatGPT எனும் பெயரில் பல்வேறு செயலிகள் இருக்கிறது. ஆகையால் அந்த செயலிகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

No comments:

Powered by Blogger.