Ads Top

பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL

பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL

பாவேந்தர் பாரதிதாசன்

  • பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) புதுவை மாவட்டத்தில் கனகசபை – இலக்குமி அம்மையார்க்கு ஏப்ரல் 11, 1882 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் கனக சுப்பிரத்தினம்.
  • தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
  • பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
  • To Know More about - Athipazham Benefits in Tamil 
  • பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்.
  • அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்.
  • To Know More About - BHARATHIDASAN HISTORY IN TAMIL

சிறந்த தொடர்கள்

  • பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL: திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
  • மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
  • எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
  • சொல்லாதனஇல்லை பொதுமறையான திருக்குறளில்
  • இணையில்லை முப்பாலுக்கு இந்திலத்தே
  • வள்ளுவனைப்ப பெற்றதால் பெற்றதே புகழ்வையகமே
  • தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
  • போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
  • அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
  • இருட்டறையில் உள்ளதடா உலகம்
  • கிளையின்றி பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு
  • நூலைப்படி – சங்கத்தமிழ்... தீமை வந்திடும் மறுபடி
  • மழையே மழையே வா வா...
  • தழையா வெப்பம் தழைக்கவும்...
  • காட்டுமுயிற் காதிலையும் களியானைத்
  • துதிக்கை அடிமரமும் வானில்.... (கொய்யா பழம்)
  • நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
  • நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
  • கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
  • கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?
  • எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
  • இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
  • கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
  • கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • உயிரை உணர்வே வளர்ப்பது தமிழே
  • தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
  • தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  • மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்
  • தூலம்போல் வளர்கி ளைக்கு
  • விழுதுகள் தூண்கள்! தூண்கள்
  • ஆலினைச் சுற்றி நிற்கும்
  • அருந்திறல் மறவர்! வேறோ
  • வாலினைத் தரையில் வீழ்த்தி
  • மண்டிய பாம்பின் கூட்டம்!
  • நீலவான் மறைக்கும் ஆல்தான்
  • ஒற்றைக்கால் நெடிய பந்தல்! - விழுதும் வேரும்
  • எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
  • தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந்தோமில்லை
  • தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்

பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL: பாடல்கள்

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?

எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்

கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்

தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்

No comments:

Powered by Blogger.