LOVE QUOTES IN TAMIL / LOVE KAVITHAI IN TAMIL / காதல் மேற்கோள்கள் / காதல் கவிதை
LOVE QUOTES IN TAMIL / LOVE KAVITHAI IN TAMIL / காதல் மேற்கோள்கள் / காதல் கவிதை என் வாழ்வின் பாதி நான் என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாய்.. அப்போது தெரியவில்லை இப்போது தான் தெரிகிறது என்னை பாதியிலேயே விட்டு சென்ற போது.. நீ சொன்ன பாதி இதுதானோ என்று..! வார்த்தையால் வாழ்க்கை இழந்தவர்கள் வானத்து நட்சத்திரம் போல என்னில் அடங்காதவர்கள். உன்னை நேசிக்கும் அன்பை நீ உதறி சென்றால் அதன் வலி என்னவென்று உனக்கு தெரியாது.. நீ நேசித்து செல்லும் இதயம் உன்னை உதறிவிட்டு செல்லும் போதுதான் அந்த வலி உனக்கு புரியும்.. நீ திருப்பி வரும் வரை நீ உதறி சென்ற இதயம் உனக்காக அங்கேயே காத்திருக்கும் உந்தன் அன்புக்காக.. அதுதான் உண்மையான அன்பு. ஒவ்வொரு நாளும் உன்னிடம் பேசி விட்டு ஒரு நிமிடம் உன்னிடம் பேசாமல் இருந்தால் என் இதய துடிப்பு கூட என்னை மதிக்காமல் உன்னை போலவே பேசாமல் இருக்கிறது. பிரிந்து செல்ல தான் வந்தோம் இருந்தாலும் இடையே சில உறவுகளால் பிணைக்கப்பட்டோம் பிரிவு என்பது எழுதி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனமானது தடுமாறுகிறது. மீண்டும் மீண்டும் மறக்க மட்டுமே நினைக்கிறேன் முடியவில்லை மறக்கப்போகிற