Ads Top

YouTube வீடியோவை எவ்வாறு எளிதாக டவுன்லோட் செய்வது? / HOW TO DOWNLOAD YOUTUBE VIDEO EASILY

  • ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துவோர் அனைவரும் கட்டாயமாக யூடியூப் (YouTube) சேவை பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், யூடியூப் பயன்படுத்தாத ஆட்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
  • அப்படி நீங்களும் அதிகமாக யூடியூப் பயன்படுத்தப்படும் நபர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இந்த ட்ரிக்கை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக ட்ரை செய்து பார்க்க வேண்டும்.
  • யூட்யூபில் உங்களுக்கு பிடித்தமான க்களை (YouTube Video) பார்க்கும் பொழுது, அவற்றை சில நேரங்களில் டவுன்லோட் (Download) செய்ய விருப்பப்படுவீர்கள். ஆனால், யூட்யூபில் நேரடியாக டவுன்லோட் (YouTube Video Download) செய்யும் விருப்பம் கிடையாது. 
  • YouTube இல் இருக்கும் டவுன்லோட் அம்சம் நீங்கள் விரும்பும் வை யூடியூப் தளத்தில் மட்டுமே டவுன்லோட் செய்து சேவ் செய்ய அனுமதிக்கிறது. ஆனால், இது உங்கள் போன் கேலரியில் (Phone Gallery) காண்பிக்கப்பட மாட்டாது.
  • இது ஒரு குறைபாடாக இருக்கிறது. இப்படி யூடியூப் வை பதிவிறக்கம் செய்யப் பல சிக்கல்கள் இருக்கும் போதிலும், எளிமையாகவும், இலவசமாகவும் YouTube வை டவுன்லோட் (Free YouTube Video Downloader) செய்வதற்கு சில வழிகள் உள்ளது. 
  • அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காகவே என்று ஒரு தனி மொபைல் ஆப்ஸை (mobile apps) நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.
சேவ் ஃப்ரம் நெட் (Save From Net)
  • இங்கு நாங்கள் கூறப்போகும் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றினால், இனி youtube க்களை எளிமையாக உங்கள் போனில் நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • முதலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான YouTube வை கிளிக் செய்து பார்க்க வேண்டும். 
  • அதன் பின் அந்த வின் URL லிங்கை காப்பி (Copy) செய்ய வேண்டும். 
  • இப்பொழுது, உங்கள் Google Chrome பிரவுசர் சென்று சேவ் ஃப்ரம் நெட் (Save From Net) என்று டைப் செய்யுங்கள். 
  • உங்களுக்கு காண்பிக்கப்படும் இணையதள பக்கத்திற்குச் செல்லவும். 
  • பின்பு அங்கிருக்கும் URL பேஸ்ட் பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • அருகில் இருக்கும் டவுன்லோட் பட்டனை அழுத்த வேண்டும். 
  • உங்களுக்கு என்ன சைஸில்? என்ன குவாலிட்டியில்? அந்த டவுன்லோட் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் காண்பிக்கப்படும். 
  • அதை கிளிக் செய்து OK மட்டும் கொடுங்கள். 
  • ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய போனில் டவுன்லோட் செய்யப்பட்டு சேவ் செய்யப்படும். 
  • இது உங்களுடைய கேலரியின் டவுன்லோட் போல்டரில் காண்பிக்கப்படும்.
  • Youtube வை இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு மற்றொரு வழிமுறை என்றால், கட்டாயம் நீங்கள் டெலெக்ராம் ஆப்பை (Telegram Apps) பயன்படுத்த வேண்டும். 
YouTube Downloader Bot
  • இந்தியாவில் பெரும்பாலானோர் இப்போது டெலகிராம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்ஸ் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு முக்கியமான அம்சம் தான் யூடியூப் டவுன்லோடர் பாட் (YouTube Downloader Bot).
  • உங்கள் டெலெக்ராம் ஆப்ஸை ஓபன் செய்து சர்ச் பாரில் யூடியூப் டவுன்லோடர் பாட் என்று டைப் செய்யுங்கள். 
  • இப்பொழுது, ஸ்டார்ட் என்பதை கிளிக் செய்து அந்த பாட் இன் உதவியை நாடவும். 
  • பின்பு நீங்கள் விரும்பும் லிங்கை (YouTube Video Link) அங்கு பேஸ்ட் செய்யவும். 
  • அவ்வளவுதான் உங்களுடைய YouTube தானாக டவுன்லோடு செய்யப்பட்டு போனில் சேவ் செய்யப்படும்.
  • இந்த முறைகளை பின்பற்றி நீங்கள் உங்கள் விருப்பமான யூடியூப் க்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் உடனே ட்ரை செய்து பாருங்கள்.

No comments:

Powered by Blogger.