Ads Top

2023ல் முதலீடு செய்ய 5 புதிய 'கிரிப்டோகரன்சி' நாணயங்கள் அறிமுகம் / 5 NEW CRYPTOCURRENCY INTRODUCED IN 2023

 • 2023 ல் சிறந்த முதலீடுகளை அவை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை இங்கே அறியலாம். நாணயங்கள் குறித்து நல் அபிப்பிராயம் உள்ளதா? சீக்கிரம் வாங்குங்கள். 
 • இலக்கு, சந்தை பொருத்தம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு புதிய கிரிப்டோகரன்சி சிறந்த திறனைக் காட்டினால், இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை. 
 • உங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, விலை மலிவாக இருக்கும் போது சேமித்து வைக்கவும். ஆரம்பகால நுழைவு, காலப்போக்கில் அதிக வருமானத்தை உறுதியளிக்கும். 
 • பொது வெளியீடுகளுக்காகக் காத்திருக்கும் 5 புதிய கிரிப்டோகரன்சிகளின் சிறிய பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் மிகுந்த சந்தையில், அவை எவ்வாறு தனித்து நிற்கின்றன என்பதையும்; 2023ல் 'கிரிப்டோ' முதலீடுகளில் அவை ஏன் சிறந்ததாக இருக்க முடியும் என்பதையும் கண்டறியவும். 
 • 'டேஷ் 2 டிரேடு' - 2023ன் அதிக இணக்கம் கொண்ட பயன்பாட்டு டோக்கன்
 • 'சி+சார்ஜ்' - மின்வாகன சந்தையை பரவலாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பசுமை கிரிப்டோ டோக்கன்
 • ஐ ஏ.ஐ., - மனிதகுலத்துக்கான செயற்கை நுண்ணறிவு
 • 'கால்வாரியா - ஹாட் பி 2 இ கிரிப்டோ' - என்.எப்.டி., 'பேட்டில் கார்டு கேம்' அடிப்படையிலானது.
 • 2023ல் முதலீடு செய்ய புதிய கிரிப்டோகரன்சி நாணயம் அறிமுகம் - ஒரு கண்ணோட்டம்

 • மேலே பட்டியலிடப்பட்ட திட்டங்களின் விரிவான பகுப்பாய்வு இதோ. இது கண்ணோட்டங்கள், அடிப்படை தயாரிப்புகளை அலசி, அடுத்த ஆண்டில் கிரிப்டோ நாணயங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்கு வழங்கும். பட்டியலில் உள்ள, நிஜ உலகப் பயன்பாடுகளுடன் கூடிய, சந்தை தொடர்பான திட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதை இந்தக் கட்டுரை உறுதி செய்கிறது. மிகைப்படுத்தல்களால் செயல்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சிகள், காலத்தின் சோதனையில் நிலைத்து நிற்கத் தவறிவிட்டன.

 • 2022ம் ஆண்டு, வழமையான நாணயங்களை விட, பிளாக்செயின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்திற்கு வாடிக்கையாளர்களின் கண்களைத் திறந்தது. சந்தைக்கு புதியவையாக இருப்பதால், 'எத்தீரியம்' மற்றும் 'பிட்காய்ன்' போன்ற 'புளூ-சிப்' நாணயங்களைப் போலல்லாமல், இந்த கிரிப்டோகரன்சிகள், வளர்ச்சிக்கு ஒரு பெரிய இடத்தைக் கொண்டுள்ளன.

 • பைட் அவுட் - 2023ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்டோகரன்சி நாணய வெளியீடு
 • பைட்அவுட் என்பது பிரபலமான புதிய கிரிப்டோகரன்சி ஆகும். இது துவங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள், டுவிட்டர் மற்றும் டெலிகிராமில் மிகப்பெரும் அளவில் பின்தொடர்பவர்களைக் குவித்துள்ளது. கரடிச் சந்தை உணர்வுகளுக்கு மத்தியில், இந்த திட்டத்தின் மீது வேகமாக வளர்ந்து வரும் ஆர்வம், அதை கவனிக்கும்படி நம்மை வலியுறுத்துகிறது. அடிப்படையில், பைட்அவுட் என்பது மிகவும் பரபரப்பான, சம்பாதிப்பதை நோக்கி நகரும் கருத்தை மையமாகக் கொண்ட ஒரு 'பிட்னஸ் அப்ளிகேஷன்' ஆகும். 

 • பிளாக்செயின் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உடற்தகுதிக்கு மிகவும் எளிய, செயல்திறனை கொண்டு வருவதே திட்டத்தின் குறிக்கோள். 'உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள், வெகுமதிகளைப் பெறுங்கள் மற்றும் மெட்டாவெர்ஸில் போட்டியிடுங்கள்' என்று வலைதளம் வாழ்த்துகிறது. 

 • இதன் சரியான அர்த்தம் என்ன?
 • 'மூவ் டு யேர்ன்' எனப்படும் சம்பாத்தியத்தை நோக்கி நகர்தல் எனும் கருத்துருவாக்கத்துக்கு நீங்கள் புதியவராக இருந்தால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான சுருக்கமான அறிமுகம் இதோ: உதாரணமாக, நீங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சிக் கூடத்திலோ உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மூவ் டு யேர்ன் அப்ளிகேஷன் வாயிலாக, உங்கள் பயிற்சிகளை கண்காணிக்கலாம். மேலும் உங்கள் செயல்திறன் மற்றும் பயிற்சி நிறைவு விகிதத்தின் அடிப்படையில் வெகுமதியையும் பெறலாம்.
 • பைட்அவுட் ஒரு சக்திவாய்ந்த பயனர் கையகப்படுத்தும் உத்தியுடன் தனித்து நிற்கிறது.

 • 'பைட் அவுட்' ன் முக்கிய வரையறுக்கும் அம்சம், அதன் நெகிழ்வுத்தன்மையாகும். உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தாலும் சரி; வீட்டில் இருந்தாலும் சரி, பைட் அவுட் உங்கள் உடற்பயிற்சிகளை எளிதாக முடிக்க உதவுகிறது. ஒரு பொதுவான தயாரிப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பங்கேற்பாளரின் இலக்குகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப, தனித்துவமான உடற்பயிற்சிகளையும், பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. இது, உங்கள் மன உறுதியை நீண்ட காலம் அதிகரித்துச் செல்லும். நீங்கள் போதுமான அளவுக்கு செய்யவில்லையோ என உங்களுக்கு இது தோன்ற வைக்காது. நீங்கள் உங்களுக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள், மேலும் உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுகிறீர்கள்.பெரும்பாலான 'மூவ் டு யேர்ன்' அப்ளிகேஷன்கள் இதைத் தவற விட்டு விடுகின்றன.

 • ஒவ்வொரு பயனரும் பைட் அவுட்டில் ஒரு கணக்கை துவங்கும்போது, 'சோல்பவுண்டு என்.எப்.டி., அவதார்' பெறுகிறார்கள். இந்த 'பைட் அவுட் அவதார்' என்.எப்.டி.,யை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாவிட்டாலும், அதில் ஒரு வாய்ப்பு உள்ளது. அது என்ன? என்.எப்.டி.,களின் குறிக்கோள், அர்த்தமற்ற விளம்பரத்தை உருவாக்குவது அல்ல என்பதை தெளிவுபடுத்துவதன் வாயிலாக தொடங்குவோம். பயன்பாட்டு என்.எப்.டி., உங்கள் உடற்பயிற்சிகளை கண்காணிக்கும், அளவீடுகளை அவதானித்து, அவற்றை நிலை புள்ளிகளாக மாற்றுகிறது. 'பைட் அவுட் மெட்டாவெர்ஸ்' உங்கள் தனிப்பட்ட அடையாளமாக, பைட் அவுட் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் பழக உங்களை அது அனுமதிக்கிறது.

 • மற்ற சக பைட் அவுட் உறுப்பினர்களுடன் போட்டியிடவும், அற்புதமான வெகுமதிகளை பெறவும் இதைப் பயன்படுத்தலாம். இது, அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பைட் அவுட் உறுப்பினர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான அற்புதமான வாய்ப்பை வழங்கும் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர சவால்களுக்கு எடுத்துச் செல்கிறது. உங்கள் ஐ.ஆர்.எல்., மற்றும் மெட்டாவெர்ஸ் இலக்குகளை நிறைவு செய்வதன் வாயிலாக, நீங்கள் பெறும் வெகுமதிகளுக்கு கூடுதலாக வருமானம் ஈட்ட விரும்பினால், இது உங்களுக்கான பதிலாக இருக்கும்.
 • 'பைட்அவுட் ஜிம் பாஸ்'கள், வணிகம் மற்றும் தனிப்பட்ட அமர்வுகள் போன்றவற்றை வாங்க, இந்த வெகுமதிகளைப் பயன்படுத்தலாம்.

 • ஆர்.இ.பி.எஸ்., மற்றும் எப்.ஜி.எச்.டி., டோக்கன்கள்
 • பைட் அவுட்டுகள் ஆர்.இ.பி.எஸ்., மற்றும் $எப்.ஜி.எச்.டி., என இரண்டு விதமான நாணயங்களை கொண்டுள்ளன. ஆர்.இ.பி.எஸ்., 'இன் ஆப் பர்ச்சேஸ்'களுக்கும் $எப்.ஜி.எச்.டி., வழக்கமான பணத்தால் சம்பாதிப்பதற்கும், விற்பதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் $எப்.ஜி.எச்.டி.,ஐ பயன்படுத்தி வாங்கிய ஆர்.இ.பி.எஸ்., 25% போனஸுடன் கிடைக்கிறது. இன்னொருபக்கம் $எப்.ஜி.எச்.டி., பைட் அவுட் மெட்டாவெர்சுக்கான நாணயமாகும். லீக்குகள், மற்றும் போட்டிகளில் விளையாடுவதற்கு பணம் செலுத்த இதைப் பயன்படுத்தலாம். மெட்டாவர்ஸில் மேற்கொள்ளப்படும் அனைத்து வாங்குதல்களும் $எப்.ஜி.எச்.டி., வாயிலாக இருக்கும்.

 • காலவரம்பு கொண்ட போனஸ் வாயிலாக, பைட்அவுட்டை வாங்குவது எப்படி?
 • பைட் அவுட் இப்போது அதன் சொந்த டோக்கனான $FGHT இன் முன்கூட்டிய விற்பனையை வரவேற்கிறது. இது கால வரம்பிற்குட்பட்ட போனஸ் உடன் வருகிறது. கிரிப்டோ மற்றும் கிரிப்டோ அல்லாத பயனர்களிடையே, பைட்அவுட் முன்வைத்திருக்கும் இந்த முழுமையான அணுகுமுறை, திட்டத்திற்கான மலிவான நுழைவாக இருக்கும். அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக இ.டி.எச்., யு.எச்.டி.டி., மற்றும் கிரெடிட் கார்டுகளை (டிரான்ஸாக் வழியாக) பயன்படுத்தி டோக்கனை வாங்கலாம்.

 • சாதகம் வெகுஜன ஈர்ப்பு
 • சம்பாதிப்பதற்கான ஒரு புதுமையான அணுகுமுறை 
 • மாறுபட்ட வெகுமதி அமைப்பு
 • லட்சிய திட்டங்கள்
 • பாதகம்
 • மாற்றவியலாத என்.எப்.டி.,கள்.
 • டேஷ் டு டிரேடு- 2023ன் அதிக இணக்கம் கொண்ட பயன்பாட்டு டோக்கன்

 • டேஷ் டு டிரேடு, 2022ம் ஆண்டின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகளில் ஒன்று. சமூக ஊடக தளங்களில் உள்ள கிரிப்டோ சமூகங்கள், இதை அடுத்த பெரிய பயன்பாட்டு டோக்கனாகப் பாராட்டுகின்றன. இதை எழுதும் நேரத்தில், இது அதனுடைய முன்கூட்டிய விற்பனையின் கடைசி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்குள்ளாகவே பத்து மில்லியன் டாலர் வரை திரட்டப்பட்டுள்ளது. டேஷ் டு டிரேடு கிரிப்டோகரன்சி சந்தையில் 11 ஜனவரி 2023, புதன்கிழமை அன்று பட்டியலிடப்பட்டு உள்ளது. இது டோக்கனை அதன் முன் விற்பனை விலையில் இருந்து 10-20 மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 • இந்த உயர்வு நன்கு நிறுவப்பட்டதா?
 • டேஷ் 2 டிரேடு என்பது 'கிரிப்டோ சிக்னல் மற்றும் பகுப்பாய்வு தளமாகும். இது வர்த்தகர்களுக்காக வர்த்தகர்களால் கட்டமைக்கப்பட்டது. சந்தையில் பகுப்பாய்வு தளங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய பயனர்களின் பரந்த பயனர் தளத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிலரே உள்ளனர். முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் டேஷ் டு டிரேடில் ஏன் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேஷ்போர்டை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக இந்த திட்டம் 2023ல் தொடங்கலாம்.

 • டேஷ் டு டிரேடு டேஷ்போர்டு
 • தரவு புள்ளிகளின் வரிசையைப் பயன்படுத்தி, உங்கள் 'போர்ட்போலியோ'வை உருவாக்கவும், நன்றாக மாற்றவும் டேஷ்போர்டு உதவுகிறது. உதாரணமாக, இது தனித்துவமான சமூக குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, வெற்றிகரமாக நாணயங்களை பெறுவதை எளிதாக்குகிறது. மற்றொரு பக்கம், டேஷ் 2 டிரேடு 'ஸ்ட்ராட்டஜி பில்டர்' மற்றும் 'பேக்-டெஸ்டர்' ஆகியவை, சந்தையின் நேரடி நிலைமைகளை பிரதிபலிக்கிறது. மேலும் புதிய உத்தியின் லாபத்தை சோதிக்க உதவுகிறது.

 • இன்னும் நிறைய உள்ளன
 • முன்விற்பனைகள் மற்றும் ஐ.சி.ஓ.,க்களுக்கான தனிப்பயன் ஆக்கப்பட்ட மதிப்பெண் அமைப்பு
 • சுயாதீன தொழில்நுட்ப குறிகாட்டிகள்
 • ஆட்டோ டிரேடிங் ஏ.பி.ஐ., இடர் விவரிப்பு
 • முன்கூட்டிய விற்பனை பட்டியல் எச்சரிக்கைகள்
 • ஆன்-செயின் பகுப்பாய்வு
 • சமூக வர்த்தகம்
 • வர்த்தக வாசகங்கள் மற்றும் அளவீடுகளில் மயங்காமல், பயனர்கள் சந்தையை நெருக்கமாகப் பார்க்க உதவுவதே திட்டத்தின் குறிக்கோள். இது அனைத்து வகையிலும் வித்தியாசப்படுகிறது.

 • சாதகம்
 • பரந்த பயனர் தளம்
 • சமூக உணர்வு கண்காணிப்பு
 • முன்விற்பனை எச்சரிக்கைகள்
 • உத்தியை உருவாக்குதல் மற்றும் அதை பின்னர் பரிசோதித்தல்

 • பாதகம்
 • வரிசைப்படுத்தப்பட்ட சந்தா
 • சி+சார்ஜ் - மின்வாகன சந்தையை பரவலாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பசுமை கிரிப்டோ டோக்கன்

 • கிரிப்டோகரன்சிகள் நீண்ட காலமாக அவற்றின் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவான கார்பன் தடயத்தின் நியாயமற்ற பங்கிற்கு குற்றம் சாட்டப்பட்டிருந்ததால், இப்போது அவை, பசுமைக்கு மாறி உள்ளன. நாங்கள் பங்குகளை நிரூபிக்கும் ஒருமித்த வழிமுறைகளுக்கான நகர்வைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஆனால் பிளாக்செயின் அடிப்படையிலான திட்டங்கள், உலகை குணப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவமான பயன்பாட்டு நிகழ்வுகளுடன் வருகின்றன. சி+சார்ஜ், மின்வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டணம் மற்றும் பணம் செலுத்துதலுக்கான வலுவான பியர்-டு-பியர் (P2P) அமைப்பாக உள்ளது, இதற்கு சிறந்த உதாரணம். மின்சார வாகனங்கள் சிறப்பானவை. ஆனால், தற்போது உள்ள மின்னேற்று நிலையங்களின் உள்கட்டமைப்பு, சாலையில் அதிகரித்து வரும் மின்வாகனங்களின் எண்ணிக்கையை ஆதரிக்க போதுமானதாக இல்லை. 

 • சீரற்ற கட்டண நுழைவாயில்கள் மற்றும் சார்ஜிங் தரநிலைகள் அவை பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தடையாக உள்ளன. மற்றொரு சிக்கல் என்னவென்றால், மின்னேற்று நிலைய உரிமையாளர்கள் மற்றும் மின்சார கார் தயாரிப்பாளர்களை போலல்லாமல், மின்சார வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் 'கார்பன் கிரெடிட்'களை சம்பாதிக்க எந்த வழியும் இல்லை. இங்குதான் சி+ சார்ஜ் வருகிறது. இது சி+ சார்ஜ் பயன்பாட்டு டோக்கன் $சி.சி.எச்.ஜி. வாயிலாக, மின்வாகன சார்ஜிங்கிற்கு பணம் செலுத்த வசதியாக, பயனர்களுக்கு தனிப்பட்ட மின்னணு வாலெட்டுகளை ஒதுக்குகிறது.

 • சி+சார்ஜ் எப்படி மின்சார வாகன சந்தையை எளிதாக்குகிறது? 
 • * தொழில்துறைக்கு, குறிப்பாக விலை நிர்ணயத்தில் அதிக வெளிப்படைத்தன்மையையும் உறுதியையும் கொண்டு வர, சி+ சார்ஜ் பிளாக்செயின் அடிப்படையிலான, நெட்வொர்க் மற்றும் செயலியை அறிமுகப்படுத்துகிறது.

 • * சி+ சார்ஜ் என்பது, முதல் மின்வாகன சார்ஜிங் தீர்வாகும். இது சி+ சார்ஜ் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கு, கார்பன் கிரெடிட்களுடன் ஓட்டுனர்களுக்கு வெகுமதியையும் அளிக்கிறது. மின் வாகன உரிமையாளர்கள் சி+சார்ஜ் நெட்வொர்க் மற்றும் பயன்பாட்டு டோக்கனைப் பயன்படுத்தி, தங்கள் மின்வாகனங்களை சார்ஜ் செய்வதன் வாயிலாக, கார்பன் கிரெடிட்களைப் பெறலாம்.

 • * சி+ சார்ஜ் நெட்வொர்க் மற்றும் செயலி ஓ.சி.பி.பி. 2.0 க்கு இணக்கமாக இருக்கும். இது மின்னேற்று நிலையங்களுக்கான உலகளாவிய தரநிலையுடன், அதன் ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சி+ சார்ஜ் ஆனது, உலகம் முழுவதும் உள்ள 18 லட்சம் மின்னேற்று நிலையங்களில் ஒருங்கிணைக்கப்படலாம்.

 • * சி+ சார்ஜின் 'பிரதிபலிப்பு' திட்டம், டோக்கன் வைத்திருப்பவர்களை, கார்பன் கிரெடிட்களை சேகரிக்க அனுமதிக்கும். இதில் 1% பரிவர்த்தனைகள் கார்பன் கிரெடிட்களை வாங்கவும், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு விகிதாசாரப்படி வினியோகிக்கவும் பயன்படுத்தப்படும்.

 • * இது கிரிப்டோ அடிப்படையில் எரிசக்தியை பயன்படுத்த, முக்கிய மின்சார உற்பத்தியாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
 • முன்கூட்டிய விற்பனை அடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது, விலை, படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், முன்கூட்டியே வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. 2023 ம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட நாணய வெளியீட்டில், முன்கூட்டியே, முதலீட்டாளர்களுக்கு 50 மடங்கு டோக்கன் வருமானத்தை பதிவு செய்யலாம்.

 • சாதகம்
 • கார்பன்-கிரெடிட் டிராக்கர்
 • பல இயங்குதளங்களின் ஒருங்கிணைப்பு விருப்பங்களுக்கான தடையற்ற கட்டணம்
 • மின்னேற்று நிலையங்களை எளிதாக அணுக, புவியியல் இருப்படத்தை அடையாளம் காணும் கண்டுபிடிப்பான். 
 • நிகழ்நேர சார்ஜர் காத்திருப்பு நேரங்கள்
 • மின்னேற்று நிலையங்களின் தொழில்நுட்ப கண்டறிதல்

 • பாதகம்
 • திறமையான மேற்கொள்ளலுக்கு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு தேவை.
 • ஐ - ஏ.ஐ., - மனிதகுலத்துக்கான செயற்கை நுண்ணறிவு

 • பொது வெளியீட்டிற்குத் தயாராகி வரும் மற்றொரு திட்டம் ஐ- ஏ.ஐ., இது ஓர் இலவச டெலிகிராம் 'போட்' ஆகும். இது 'சாட்' கட்டளைகள் வழியாக, 'சாட் ஜி.டி.பி., மற்றும் டி.ஏ.எல்.எல்., -இ'க்கான அணுகலை வழங்குகிறது. மனித செயல்பாடுகள் மற்றும் வணிக சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதே திட்டத்தின் குறிக்கோள். தரப்படுத்தலை வழங்கும் அதிக சுயாட்சி அமைப்புகளுக்கு சிறப்பான தேவை இருப்பதால், ஐ -ஏ.ஐ., வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ச்சிக்கான பெரும் திறனைக் கொண்டுள்ளது.

 • ஐ -ஏ.ஐ., சமீபத்தில் ஒரு முன்கூட்டிய விற்பனையை அறிமுகப்படுத்தியது. இது கிரிப்டோ மற்றும் கிரிப்டோ அல்லாத சமூகங்களை ஈர்த்துள்ளது. பல்வேறு கூட்டுகள் மற்றும் ஒருங்கிணைப்புகளுடன், நடப்பாண்டில் திட்ட மேம்பாடு முழு வீச்சில் முன்னேறும். இந்த திட்டமானது, ஐ_ஏ.ஐ., பி.இ.பி., 20 டோக்கன்களில் 1 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • சாதகம்
 • புதுமைக்கான அதிக வாய்ப்பு
 • வணிக ஒருங்கிணைப்புகள்

 • பாதகம்
 • சிக்கலான கணக்கு
 • கால்வாரியா - ஹாட் பி 2 இ கிரிப்டோ - என்.எப்.டி., 'பேட்டில் கார்டு விளையாட்டு' அடிப்படையிலானது.

 • கால்வாரியா ஒரு என்.எப்.டி., 'பேட்டில் கார்டு விளையாட்டு' ஆகும். இது கிரிப்டோ விளையாட்டுத் துறையில் காணப்படுவதைப் போலல்லாமல், 'போர்த் கிரிப்பிங் கேமிங் மெக்கானிக்ஸ்' உடன் வருகிறது. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த விளையாட்டு, சண்டையிடவும், சம்பாதிக்கவும், போர்க்களத்தில் உங்கள் கார்டுகளை மேம்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது. விளையாட்டுகள் மற்றும் பிரபலமான ஊடகங்களில் அரிதாகவே இடம்பெறும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, ஏராளமான படைப்பு சாத்தியங்களை காட்டுகிறது. விளையாட்டுக்கான குறைந்த நுழைவுத் தேவைகள், இலவசமாக விளையாடுவதற்கும், சம்பாதிக்க விளையாடுவதற்கும் என இரண்டு பதிப்புகளிலும் வருகிறது. மேலும் இது ஒரு போட்டித்தன்மையையும் வழங்குகிறது. 

 • சம்பாதிப்பதற்காக விளையாடும் வரை, விளையாடுபவர்கள் கிரிப்டோ டோக்கன்கள் அல்லது விளையாட்டுக்குள் உள்ள என்.எப்.டி.,களில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. கால்வாரியா முன்கூட்டிய விற்பனையின் கடைசி நிலை நேரலையாகும். டோக்கன் பொது வெளியீட்டில், 30-50 மடங்கு வருமானம் எங்கும் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் விளையாடுபவர்கள் இருவரையும் மொத்தமாக வாங்கும்படி தூண்டுகிறது. இந்த வேகத்தில், ஆரம்ப விற்பனை மற்றும் பட்டியல்களுக்கு டோக்கன் செல்கிறது. பரபரப்பான விளையாட்டுகள் மற்றும் பொதுவான ஈர்ப்பு காரணமாக, 2023 ல் சிறப்பான கிரிப்டோகரன்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

 • சாதகம்
 • பிடிமானமிக்க விளையாட்டு இயக்கவியல்
 • இலவசமாக விளையாடுவது, சம்பாதிப்பதற்காக விளையாடுவது எனும் பதிப்புகள்
 • குறைந்த தொழில்நுட்பம் மற்றும் நிதி தடைகள்

 • பாதகம்
 • கடுமையான போட்டி

 • முடிவுரை
 • இந்தக் கட்டுரையானது, ஐந்து சிறந்த புதிய கிரிப்டோகரன்சிகள் அவற்றின் பொது வெளியீடுகளுக்குத் தயாராகி வருவதைப் பற்றிய விரிவான கண்ணோட்டம் குறித்ததாகும். கால்வாரியா மற்றும் ரோபோஎரா போன்ற திட்டங்கள் பிளாக்செயின் கேமிங் துறையில் வேரூன்றி இருக்கையில், டேஷ் 2 டிரேடு அதன் அதிக சந்தை பொருத்தம் காரணமாக ஏற்கனவே ஒரு பெரிய சமூகத்தை சேர்த்துள்ளது. சி+சார்ஜ் மற்றும் பைட் அவுட் போன்ற திட்டங்கள் நிஜ-உலகப் பயன்பாடுகளை முன்னோக்கி கொண்டு வருகின்றன. 

 • அவை மக்களின் வேண்டுகோள் காரணமாக, வரும் ஆண்டுகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ஏற்பதை விரைவுபடுத்தும். இந்த திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த ஆண்டு உங்கள் முதலீடுகளின் வரம்பு பல மடங்கு வருமானத்துடன் அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய பட்ஜெட் காரணமாக, ஒன்றை மட்டும் பயன்படுத்த திட்டமிட்டால், பைட் அவுட் போன்ற பெரிய சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்யலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

 • பொறுப்புத் துறப்பு
 • மேலே உள்ள கட்டுரையின் உள்ளடக்கம் ஆசிரியர் குழுவினால் வழங்கப்பட்டது அல்ல. மேலும் இது தொடர்பான எந்தவொரு உத்தரவாதத்தையும் தினமலர் வழங்கவில்லை. மேலே உள்ள கட்டுரையின் எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் தினமலர் உத்தரவாதம் அளிக்காது, உறுதியளிக்காது அல்லது அவசியமான ஒப்புதல்களை அளிக்காது அல்லது எந்த வகையிலும் அவற்றுக்கு பொறுப்பாகாது. கட்டுரை எந்தவொரு முதலீட்டு ஆலோசனையையும் வழங்கவில்லை.முதலீட்டுக்கு முன்பாக வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் உள்ளடக்கம் சரியானதா, புதுப்பிக்கப்பட்டதா சரிபார்க்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தயவுசெய்து மேற்கொள்ளவும். 

 • கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் என்.எப்.டி.,கள் ஒழுங்குமுறை கட்டுபாடுகளுக்கு உட்படாதவை மற்றும் மிகுந்த அபாயங்களுக்கு உட்பட்டவை.இத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய எந்தவொரு ஒழுங்குமுறை உதவிகளும் இருக்காது. பினோமோ செய்திப்பிரிவினர் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பினோமோ ஒரு வசதியான ஆன்லைன் தளம். நாம் முதலீடு செய்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் இது எளிதாக இருக்கிறது. இதைப் பயன்படுத்துவோர் கரன்சிகளையும் முதலீடுகளையும் மாற்றுவதன் மூலம் அதிகப்படியான வருவாயை பெறலாம்.

No comments:

Powered by Blogger.