- சுவையான பனங்கிழங்கு அல்லது குச்சிகிழங்கு, நம் உடலுக்கு தேவையான அதிக அளவிலான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
- பனங்கிழங்கில், இரும்புச்சத்து மாங்கனிசு ஃபைபர் நார் சத்துக்கள் மற்றும் புரதம் ஆகியவை நிறைந்தது. இவற்றின் மூலம் உடலுக்கு ஏராளமான அளவு நன்மைகள் கிடைக்கின்றன.
- இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரோட்டின் நம் உடலின் தசை வளர்ச்சியிலும் உடல் கட்டமைப்புகளில் முக்கிய பங்கு வைக்கிறது.
- இதில் இருக்கக்கூடிய அதிகமான நார்ச்சத்து நம் உடலின் எடையை குறைப்பதற்கும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் பயன்படுகிறது.
- பனங்கிழங்கின் குறைந்த அளவு கிளைசெமிக் நம் உடலின் சர்க்கரை கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வைக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கூடாமல் இருக்க உதவுகிறது.
- பனங்கிழங்கில் இருக்கக்கூடிய அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நம் உடலில் ஏற்படுகின்ற டிஎன்ஏ உடைவதை தடுத்து கேன்சரில் இருந்து உடலை காக்கிறது.
பனங்கிழங்கு அல்லது குச்சிகிழங்கு / PANANKILANGU (KUCHI KILANGU)
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 18, 2023
Rating:
5
No comments: