Ads Top

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பிரிஞ்சி அல்லது பிரியாணி இலை

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பிரியாணி ருசியை தருவதற்காக இதில் பலவிதமான காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் பலவிதமான சமையல் பொருள்களையும் உபயோகப்படுத்துகின்றனர்.

அப்படி உபயோகப்படுத்தும் சமையல் பொருளில் ஒன்று தான் பிரிஞ்சி இலை. இந்த இலையை ஏன் சேர்கிறார்கள் என்றும் இதனால் கிடைக்கும் நன்மைகளை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலில் சேர்க்கும் பிரிஞ்சி அல்லது பிரியாணி இலை நறுமணத்திற்கு என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பிரியாணி இலையை உணவில் சேர்ப்பதால், நோய்யெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.

சத்துகள்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: இந்த இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.

தூக்கம்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பலருக்கும் இரவு நேரங்களில் சரியாக தூக்கம் வருவதில்லை. ஆனால் சில நேரங்களில் திருமண வீடுகளுக்கு சென்று பிரியாணி சாப்பிட்டு வந்தாலே தூக்கம் வருகிறது.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிரியாணியில் சேர்க்கப்படும் பிரிஞ்சு இலை தான். தூக்கம் வராமல் வேதனை படுபவர்கள் தினமும் இரவில் பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL

எண்ணெய்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பிரியாணி இலையின் எண்ணெய் உடலில் ஏற்படும் கை, கால் மூட்டு வலிகளுக்கு அருமருந்தாகும். மேலும் தலை வலி ஏற்படும் போது, இந்த எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் சில நிமிடத்தில் வலி விலகி போகும்.

அதுமட்டுமல்லாமல் ஆர்த்ரைடிஸ், தசை வலிகள் போன்றவற்றுக்கு பிரிஞ்சு இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

செரிமானம்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பிரிஞ்சு இலையில் உள்ள என்சைம்ஸ் எனும் புரதப்பொருள், உணவை செரிமானம் அடைய செய்ய உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் பெருங்குடலிலும், வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.

மாரடைப்பு

பிரிஞ்சு இலை போட்டு நீர் காய்த்து குடிப்பதால் இதில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL

சிறுநீரக பிரச்சனைகள்

பிரியாணி இலையை நீரில் இட்டு காய்ச்சி அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் பருகினால், சிறுநீரக கற்களைப் போக்கும்.

கொழுப்பை குறைக்கும்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: பிரியாணி இலையில் உள்ள காஃபிக் என்ற அமிலமும் ரூடின் என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைகிறது.

நீரிழிவு

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: நீரிழிவு நோயாளிகளுக்கு பிரிஞ்சு இலைகள் மிகுந்த பலனை தருகிறது. இது உடலில் சுரக்கும் இன்சுலினை மேம்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள லினலூல் எனும் இரசாயனம் மன அழுத்தத்தை குறைக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. ஏனென்றால் இதில் காணப்படும் காஃபிக், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

இதர நோய்கள்

BRINJI LEAF OR BIRIYANI LEAF IN TAMIL: வாந்தி, வாய்ப்புண், காய்ச்சல், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை மிகப்பெரிய தீர்வாக செயல்படுகிறது.

No comments:

Powered by Blogger.