CUCUMBUR BENEFITS IN TAMIL: தாறுமாறாக எடை குறைத்து சிலிம்மாக மாற்றும் வெள்ளிரிக்காய்
CUCUMBUR BENEFITS IN TAMIL: பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே வெள்ளரிக்காயை விதமாக செய்து எடுத்து கொள்வார்கள். இந்த வெள்ளரிக்காய் உட்கொள்வதால் உடல் சூடு மட்டுமல்ல உடலின் பருமனை கூட குறைக்கலாம் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளார்கள்.
ஆனால் இந்த விடயம் சிலரை தவிர்த்து பெரிதாக யாருக்கும் தெரியாது. வெள்ளரிக்காயை சரியாக பயன்படுத்தினால் மாத்திரமே இது சாத்தியமாகும். மேலும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் எம்மை பாதுகாக்கிறது.
இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளையும் முழுமையாக மாற்ற உதவுகிறது.
அந்த வகையில் வெள்ளரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
- வெள்ளரிக்காயில் கலோரிகள் அதிகம் இருப்பதால் இது எந்தவதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது.
- கொழுப்புக்கு பதிலாக உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் வெள்ளரிக்காய் தருகிறது. இதனால் வெள்ளரிக்காயை தினமும் எடுத்து கொண்டால் எடை தாறுமாறாக குறையும்.
- கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இந்த காயிற்கு அதிகம் இருக்கிறது. ஆகையால், 95 சதவீதமான நச்சுக்களை இது வெளியேற்ற உதவுகிறது.
- வெள்ளிரிக்காயில் அதிகபடியான நீர்ச்சத்துக்கள் இருப்பதால் இது வயிற்று உப்புசத்தை நீக்க உதவியாக இருக்கிறது. அந்த வகையில் வெள்ளரிக்காயிலுள்ள விதைகள் குடலுக்கு நடுவிலுள்ள நச்சு தன்மைகளை அகற்ற உதவுகிறது.
- வயிற்றுப் புண், வயிறு உப்புசம், செரிமான அமைப்பு மோசமாக இருத்தல் இது போன்று வயிற்றுடன் தொடர்புபட்ட அனைத்து நோய்களையும் இது இல்லாமல் செய்கிறது.
No comments: