Ads Top

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்: சவ்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்யப் படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதைப் பற்று இருப்பதால் இதை சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகவும் சாப்பிடலாம்.

இதயத்திற்கு நல்லது

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்: (Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமாக இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை ‘B’ விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் ‘B’ விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

புற்றுநோயை தடுக்க உதவுகிறது

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்: வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் (antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும்

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்: சவுச்சவ் முட்டை பொடிமாஸ்” காலை உணவாக உன்ணுங்கள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். 

இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளதால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எனர்ஜீ(Energy) ஆக மாற்றும். மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. 

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. 

அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது

CHOW CHOW BENEFITS IN TAMIL / சவ்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்:  சவுச்சவ் தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும். 

வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கு நல்லது.

No comments:

Powered by Blogger.