Ads Top

நெற்றி பகுதியில் முடி உதிர்வா இதை மட்டும் செய்தால் போதும் / HOW TO STOP HAIR FALL IN FOREHEAD

 
HOW TO STOP HAIR FALL IN FOREHEAD
 
HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: பொதுவாக வயதாக வயதாக மேல் நெற்றி பகுதியில் முடி உதிர்வடைந்து கொண்டே போகும் அதனால் அவர்களது முக தோற்றமே வேறுபடும்.

பெண்களுக்கு தலையில் சொட்டையோ அல்லது வழுக்கையோ விழுகாது என்றாலும் பல பெண்களுக்கு முன் நெற்றியில் முடி உதிர்வடைந்து கொண்டு போகும்.

அது அவர்களுது முக அழகையே பாதிக்கும். இதனை எளியமுறையில் வளர செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். 

வெங்காய சாறு

HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது.

எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

மிளகு

HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது.

மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

கொத்தமல்லி

HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 

இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.

பீட்ருட் இலை

HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த சாறுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் பூசவும். பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.

லவங்க பட்டை

HOW TO STOP HAIR FALL IN FOREHEAD: நெற்றியில் முடி வளர எண்ணையுடன் சிறிதளவு லவங்க பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

No comments:

Powered by Blogger.